"தி கேரளா ஸ்டோரி"திரையிடப்பட்ட இடத்தில் எஸ்டிபிஐ அமைப்பினர் முற்றுகை

  • 23:04 PM May 05, 2023
  • tamil-nadu
Share This :

"தி கேரளா ஸ்டோரி"திரையிடப்பட்ட இடத்தில் எஸ்டிபிஐ அமைப்பினர் முற்றுகை

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கோவை ப்ரூக் பாண்டு சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் திரையிடப்பட்டது. இதற்கு எஸ்டிபிஐ கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.