முகப்பு » காணொளி » தமிழ்நாடு

விளை நிலமான காலியிடம்... பள்ளி வளாகத்தில் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி...!

தமிழ்நாடு12:26 PM IST Mar 16, 2019

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்திலேயே இயற்கை விவசாய முறையில் காய்கறிகளை சாகுபடி செய்து அசத்தி வருகின்றனர்

Web Desk

சற்றுமுன் LIVE TV