தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  • 18:50 PM November 25, 2021
  • tamil-nadu
Share This :

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

School Holiday | நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே தூத்துக்குடி, நெல்லை மாவடங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.