பழனிசாமியை முதல்வர் ஆக்குவேன் - அமமுக வேட்பாளரின் பேச்சால் சலசலப்பு

  • 20:12 PM March 18, 2019
  • tamil-nadu
Share This :

பழனிசாமியை முதல்வர் ஆக்குவேன் - அமமுக வேட்பாளரின் பேச்சால் சலசலப்பு

சாத்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் எஸ்.ஜி.சுப்ரமணியம் எடப்பபாடியை முதல்வராக்குவோம் என்று கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.