முகப்பு » காணொளி » தமிழ்நாடு

நான் நாட்டாமை, நியாயத்தைதான் சொல்வேன்!

தமிழ்நாடு15:48 PM April 14, 2019

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து, பிரசாரம் செய்த நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார், பிரதமர் மோடி டீ விற்று முன்னேறியவர் என்றும், நான் பேப்பர் விற்றேன் என்றும் குறிப்பிட்டார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV