Home »

News18 Tamil Videos

» tamil-nadu

தற்கொலையில் முடிந்த ஜாதி மறுப்பு திருமணம் - சிக்கிய பகீர் கடிதம்

சேலம்22:41 PM November 17, 2021

சேலம் மாவட்டத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இளைஞரின் உடல் சங்ககிரி அருகே ரயில்வே தண்டவாளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது. சிக்கிய இளைஞர் எழுதிய கடிதம் பகீர் கடிதம். இது குறித்த கூடுதல் தகவல்களை தருகிறது நியூஸ்18 தமிழ்நாடு க்ரைம் டைம்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories