சேலம் மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு பரவலாகப் பெய்த கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.