Pollachi Case | பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு சலுகை அளித்த சேலம் போலீசார் - வெளியான காட்சிகள்.
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட 8 பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள ஒன்பது பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். பாலியல் விவகாரத்தில் கைதான 9 பேருக்கும் குற்றபத்திரிக்கை நகல் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணையை வரும் 28 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு காணொளி
up next
அதிமுக கூட்டத்தில் பேசியது என்ன..? ஜெயக்குமார் விளக்கம்
அடிப்படை விதிகள் பற்றி தெரியாதவரா ஓபிஎஸ்? ஜெயக்குமார் கேள்வி..
தமிழ்நாட்டில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்!
காவல் நிலையத்தில் கையெழுத்து போட சென்ற இளைஞர் மர்ம மரணம்!
ஜெயலலிதா இதயத்தில் இருந்து என்னை யாராலும் பிரிக்க முடியாது!
கல்விக்காக தினமும் 5 கி.மீ. நடந்து செல்லும் மாணவர்கள்!
மனம் இழுக்கும் 5 ரூபாய் பரோட்டா!
கார் பார்க்கிங் செய்வதில் பிரச்சனை..வைரல் வீடியோ..
தமிழக - புதுச்சேரி எல்லையில் 15 ஆண்டுகளாக 5 ரூபாய்க்கு பரோட்டா!