Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduசேலத்தில் உலகின் உயரமான முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்
Salme Murugan Temple | சேலம் அருகே உலகின் உயரமான முருகன் சிலைக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது வானிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மலர்களை தூவி வழிபாடு செய்யப்பட்டது.