Home »

News18 Tamil Videos

» tamil-nadu

"கூடுதல் சீட்டு கேட்டு கெஞ்சும் நிலை மாற வேண்டும்" - டாக்டர் ராமதாஸ்

Web DeskSalem District10:10 AM December 13, 2021

Dr Ramadoss | சேலத்தில் நடந்த பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில், அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகளை ராமதாஸ் கடுமையாக விமர்சித்து பேசினார். தனி இட ஒதுக்கீட்டை முன்பே பெற்றிருந்தால் யாரிடமும் கூட்டு சேரவேண்டிய தேவை இருந்திருக்காது. பாமக வினர் வெற்றி பெற கூடாது என்று கூட்டணி கட்சிகள் கூட்டணி தர்மத்தை மீறுகின்றன என்று ராமதாஸ் கூறினார்.

சற்றுமுன் LIVE TV

Top Stories