Home »

News18 Tamil Videos

» tamil-nadu

சேலம் சிலிண்டர் வெடித்து விபத்து - 10 பேர் கவலைக்கிடம்

சேலம்15:16 PM November 23, 2021

சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் கோயில் அருகே எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 4 வீடுகள் தரைமட்டமான நிலையில் இடிபாடுகளில் சிக்கி 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர். பத்து பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories