Home »

News18 Tamil Videos

» tamil-nadu

மலிவு விலையில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை

தமிழ்நாடு14:37 PM August 11, 2021

சென்னை நீலாங்கரையில் காலாவதியான உணவுப்பொருட்களை குறைந்த விலையில் விற்கும் மோசடி சம்பவம் நியூஸ் 18 கள ஆய்வில் அம்பலமாகியுள்ளது. இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories