RTI மூலம் தகவல் கேட்டவரின் வீட்டிற்கு வந்த அதிகாரி விசாரணை - ரகசியம் காக்கப்படவில்லையா?

  • 16:14 PM October 23, 2022
  • tamil-nadu
Share This :

RTI மூலம் தகவல் கேட்டவரின் வீட்டிற்கு வந்த அதிகாரி விசாரணை - ரகசியம் காக்கப்படவில்லையா?

சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் பெரும்பாலான இடங்களில் மின்விறிசி இல்லாதது பற்றி புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் கேட்டவரின் வீட்டிற்கே அதிகாரி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.