மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1000 செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்படும்

  • 19:10 PM March 20, 2023
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1000 செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்படும்

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று பட்ஜெட் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.