Home »

News18 Tamil Videos

» tamil-nadu

துணை முதலமைச்சர் வீட்டு வாசலில் ₹1 கோடி பணம் மோசடி...

Web Deskதமிழ்நாடு19:44 PM September 24, 2019

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக ஒரு கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. துணை முதலமைச்சர் இல்ல வாசலில் பணம் கொடுத்து ஏமாந்தது எப்படி?

சற்றுமுன் LIVE TV

Top Stories