முகப்பு » காணொளி » தமிழ்நாடு

வங்கியில் 1.16 கோடி ரூபாய் மதிப்பிலான அடகு நகைகள் மாயம்

தமிழ்நாடு14:17 PM August 23, 2019

திருவண்ணாமலையில் உள்ள கரூர் வைஸ்யா வங்கியில் ஒரு கோடியே 16 லட்சம் மதிப்புள்ள நகைகள் காணாமல் போன வழக்கில் வங்கியின் முதுநிலை மேலாளர் முதல் நகை மதிப்பீட்டாளர் வரை 3 பெண் அதிகாரிகள் உட்பட 7 பேர் கைதாகியுள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV