முகப்பு » காணொளி » தமிழ்நாடு

அடுத்த தாதா யார்? ரவுடி கொலையில் சிக்கிய 5 பேர்

தமிழ்நாடு23:04 PM October 01, 2019

அடுத்த தாதா யார் என்ற போட்டியில், செய்யாறில் பேருந்தை வழிமறித்து தாதா ஸ்ரீதர் தனபாலின், கூட்டாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஸ்ரீதர் தனபாலின் மைத்துனர் தணிகாசலத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV