Home »

News18 Tamil Videos

» tamil-nadu

சென்னை ரவுடி தனசேகர் திருச்சியில் சிக்கினார்

தமிழ்நாடு10:22 AM October 26, 2021

சென்னையில் தொழிலதிபர்களை மிரட்டிப் பணம் பறித்த வழக்கில், பிரபல ரவுடி எண்ணுார் தனசேகர் கைது செய்யப்பட்டுள்ளார். பல கொலை வழக்குகளில் சிக்கி குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறை சென்ற இவர் மீண்டும் சிக்கியது எப்படி?

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories