Home »

News18 Tamil Videos

» tamil-nadu

"தானா சேர்ந்த கூட்டம்" பட பாணியில் ரூ.6 லட்சம் கொள்ளை

தமிழ்நாடு15:03 PM August 07, 2021

சூர்யா நடிப்பில் வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் பட பாணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.6 லட்சம் கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories