முகப்பு » காணொளி » தமிழ்நாடு

முகிலன் பற்றிய தகவல் கொடுத்தால் சன்மானம் - சிபிசிஐடி

தமிழ்நாடு09:51 PM IST Mar 14, 2019

அண்மையில் காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனைப் பற்றிய தகவல் தெரிவிப்போருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று சிபிசிஐடி போலீசார் போஸ்டர்களை சென்னையில் பல இடங்களில் ஒட்டியுள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV