முகப்பு » காணொளி » தமிழ்நாடு

மதுரையில் ஒரு கொடூரக் கொலை!

தமிழ்நாடு12:39 PM IST Jul 11, 2019

ரத்தத்துக்கு ரத்தம் பழிக்குப் பழி என மதுரையில் ஒரு கொடூரக் கொலை நடந்துள்ளது. தனது தம்பியைக் கொலை செய்த நபரை ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்து அவரது ரத்தத்தை தம்பியின் சமாதியில் தெளித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV