Home »

News18 Tamil Videos

» tamil-nadu

கஜா புயல் தாக்கி ஒரு ஆண்டு ஆகியும் மந்தகதியில் நடைபெறும் சீரமைப்பு பணி

தமிழ்நாடு13:55 PM November 14, 2019

தமிழகத்தில் கஜா புயல் தாக்கி ஓராண்டாகியும், நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சீரமைப்புப் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories