முகப்பு » காணொளி » தமிழ்நாடு

இளம்பெண்கள் மீது மோதிய கார்: வழக்கில் நடவடிக்கை இல்லையென புகார்!

தமிழ்நாடு01:26 PM IST May 15, 2019

நாகை மாவட்டம், தரங்கம்பாடியில், காருடன் இளம்பெண் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த வழக்கில், குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை, சடலத்தை வாங்கப் போவதில்லை என அவரது உறவினர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்

Web Desk

சற்றுமுன் LIVE TV