இன்ஸ்பெக்டரிடமிருந்து மனைவியை மீட்டு தாருங்கள்.. - கணவன் கண்ணீர்

  • 18:11 PM December 24, 2018
  • tamil-nadu
Share This :

இன்ஸ்பெக்டரிடமிருந்து மனைவியை மீட்டு தாருங்கள்.. - கணவன் கண்ணீர்

திருச்செந்தூரில் குடும்ப பிரச்சனை காரணமாக காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த மனைவியை காவல் ஆய்வாளரிடமிருந்து மீட்டு தர வேண்டுமென கணவன் புகார் அளித்துள்ளார்.