Home »

News18 Tamil Videos

» tamil-nadu

தமிழக-ஆந்திர எல்லையில் ரேசன் அரிசிக்கு கள்ளச்சாராயம்!

Web Deskதமிழ்நாடு21:27 PM September 07, 2019

வேலூர் மாவட்டத்திலிருந்து தமிழக அரசின் ரேசன் அரிசியை ஆந்திராவிற்கு கடத்திவிட்டு, அங்கிருந்து கள்ளச்சாராயத்தை கடத்தி வரும் நிகழ்வு அதிகரித்துள்ளது. எப்படி நடக்கிறது இந்த கடத்தல்?

சற்றுமுன் LIVE TV

Top Stories