பிபிஜி சங்கர் படுகொலை விவகாரம்: ராணிப்பேட்டையில் பாஜகவினர் போராட்டம்

  • 22:42 PM May 02, 2023
  • tamil-nadu
Share This :

பிபிஜி சங்கர் படுகொலை விவகாரம்: ராணிப்பேட்டையில் பாஜகவினர் போராட்டம்

பாஜக பட்டியல் அணி மாநில பொருளாளர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடையில் போராட்டம் நடைபெற்றது. வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும், பட்டியல் அணி மாநிலப் பொருளாளருமான பிபிஜி சங்கர், சமூக விரோதிகளால் நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.