முகப்பு » காணொளி » தமிழ்நாடு

தனியார் உப்பளத்தால் ஊரைக் காலிசெய்யும் கிராம மக்கள்!

தமிழ்நாடு18:17 PM August 04, 2019

ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் உப்பளங்களால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயம் செய்யமுடியாமல் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் ஊரைக் காலி செய்யும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV