Home »

News18 Tamil Videos

» tamil-nadu

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தமிழ்நாடு08:19 AM October 30, 2021

Heavy Rain | மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories