ராமநாதபுரம் மாவட்டத்தில் காதல் ஜோடியிடம் நகை, பணம் பறித்ததுடன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் மடக்கிப் பிடித்திருக்கிறார்கள்