Home »

News18 Tamil Videos

» tamil-nadu

அதிமுக - பாமக ஒரு வெற்றிக் கூட்டணி... ராமதாஸ் பெருமிதம்

தமிழ்நாடு13:09 PM March 11, 2019

பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓ.பி.எஸ் கூறினார். மேலும், ஒரு ராஜ்ஜிய சபா இடமும் அளிக்கப்பட்டுள்ளது. 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என்றும் குறிப்பிட்டார். இதனை அடுத்து, பேசிய ராமதாஸ் இது வெற்றிக்கூட்டணி என்றும் அனைத்து தொகுதிகளிலும் பாமக வெற்றி பெறும் என்றும் கூறினார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories