Home »

News18 Tamil Videos

» tamil-nadu

போயஸ் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் ரஜினி, தமிழருவி மணியன் சந்திப்பு

தமிழ்நாடு15:11 PM December 02, 2020

Rajinikanth | போயஸ் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் ரஜினி, தமிழருவி மணியன் சந்திப்பு இன்று நடந்தது. அப்போது ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது. அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்பேன் என ரஜினி தெரிவித்திருந்த நிலையில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories