முகப்பு » காணொளி » தமிழ்நாடு

அதிமுகவுடன் கூட்டணியா...? ராஜேந்திர பாலாஜிக்கு தமிழருவி மணியன் பதிலடி

தமிழ்நாடு09:25 PM IST May 18, 2019

தமிழகத்தில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த், அதிமுகவுடன் கூட்டணி சேரலாம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். இந்நிலையில், அதிமுக-வுடன் கூட்டணி வைக்க வேண்டுமெனில் ரஜினி அரசியலுக்கே வரமாட்டார் என்று காத்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் பதிலடி கொடுத்துள்ளார்

Web Desk

சற்றுமுன் LIVE TV