Home »

News18 Tamil Videos

» tamil-nadu

தென் தமிழக மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Web Desk Tamilதமிழ்நாடு16:10 PM March 25, 2022

TN Rain Forecast : வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

சற்றுமுன் LIVE TV

Top Stories