முகப்பு » காணொளி » தமிழ்நாடு

வெப்பத்தை தணிக்க உள் தமிழகத்தில் வெளுத்துவாங்கவிருக்கும் மழை!

தமிழ்நாடு15:23 PM April 23, 2019

அடுத்த 24 மணி நேரத்தைப் பொருத்தவரை உள்தமிழக மாவட்டங்களான அடுத்த 24 மணி உள் தமிழக ஈரோடு, சேலம், கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, நெல்லை, விருதுநகர், குமரி, திருவாரூர் மற்றும் தஞ்சையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV