இயல்பு நிலைக்கு திரும்பிய திருச்செந்தூர் முருகன் கோயில்

  • 20:12 PM November 26, 2021
  • tamil-nadu
Share This :

இயல்பு நிலைக்கு திரும்பிய திருச்செந்தூர் முருகன் கோயில்

Thiruchendur Murugan Temple | தொடர் கனமழை காரணமாக திருச்செந்தூர் முருகன் கோயிலில் தேங்கிய மழை நீர் முழுவதுமாக அகற்றப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.