தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

  • 11:12 AM November 22, 2021
  • tamil-nadu
Share This :

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது