Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduதென் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை - மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென் தமிழகத்தில் 9 இடங்களில் 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளது - கடலோர பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.