முகப்பு » காணொளி » தமிழ்நாடு

பள்ளிகளுக்கு மழை விடுமுறை- புதிய நெறிமுறைகள்

தமிழ்நாடு08:42 PM IST Dec 05, 2018

கனமழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டு வாகன போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV