முகப்பு » காணொளி » தமிழ்நாடு

நீட் தேர்வு தேவையா? என்பதை மாநில அரசு முடிவு செய்யும் - தேர்தல் பிரசாரத்தில் ராகுல்காந்தி பேச்சு

தமிழ்நாடு05:19 PM IST Apr 12, 2019

சேலம் சீலநாயக்கன்பட்டியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு பேசிய ராகுல்காந்தி, நீட் தேர்வு தேவையா, இல்லையா என்பதை மாநில அரசுகளே முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV