தகுதி நீக்கம் செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - திமுக எம்பி கனிமொழி கேள்வி

  • 16:18 PM March 24, 2023
  • tamil-nadu
Share This :

தகுதி நீக்கம் செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - திமுக எம்பி கனிமொழி கேள்வி

மேல் முறையீடு செய்ய கூட கால அவகாசம் தராமல் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது ஏன்..? திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.