Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-nadu18 எம்எல்ஏக்களும் நம்பிக்கை நட்சத்திரங்கள் - புகழேந்தி
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக கட்சியின் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, டிடிவி தினகரன் தலைமையில் உள்ள 18 எம்.எல்.ஏக்களும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அழைத்தவுடன் செல்லக்கூடியவர்கள் அல்ல என்று கூறியுள்ளார்.