முகப்பு » காணொளி » தமிழ்நாடு

தமிழகத்தின் ஷாஜகான்! இறந்த காதல் மனைவிக்கு ஐம்பொன் சிலைவைத்த கணவன்

தமிழ்நாடு14:28 PM February 14, 2019

புதுக்கோட்டை உசிலங்குளம் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா. காதலித்து திருமணம் செய்த காதல் மனைவி இறந்த நிலையில், அவரது நினைவாக தனது வீட்டிலேயே ஐம்பொன்னில் மனைவிக்கு சிலை அமைத்த கணவர்,நாள் தோறும் வழிபட்டும் வருகிறார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV