Home »

News18 Tamil Videos

» tamil-nadu

அன்னவாசல் பேரூராட்சி அலுவலகம் எதிரே காவல்துறையினர் தடியடி!

Web Deskதமிழ்நாடு15:02 PM March 04, 2022

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சியில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினரும், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் திமுகவினரும் திரண்டனர். இரு கட்சிகளைச் சேர்ந்தோரும் அராஜகத்தில் ஈடுபடுவதாக ஒருவரையொருவர் மாறி, மாறி குற்றம் சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சற்றுமுன் LIVE TV

Top Stories