முகப்பு » காணொளி » தமிழ்நாடு

பால் விலை உயர்வு: வரவேற்பும், எதிர்ப்பும்

தமிழ்நாடு18:51 PM August 19, 2019

ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டதற்கு பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும், இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு தேவையான ஒன்று என்று மற்றொரு தரப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது..

Web Desk

சற்றுமுன் LIVE TV