Home »

protest-for-the-poverty-line-are-neglected

ஆடும் இல்ல, மாடும் இல்ல... 2ஆயிரத்தையாவது கொடுங்க... மக்கள் ஆவேசம்

தமிழக அரசின் இரண்டாயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி திட்டத்தில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பெயர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, சேலம், காஞ்சிபுரம் பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்...

சற்றுமுன்LIVE TV