செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

  • 16:08 PM June 19, 2022
  • tamil-nadu
Share This :

செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

Chess Olympiad | சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடருக்கான ஜோதி ஓட்டத்தை, டெல்லியில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.