முகப்பு » காணொளி » தமிழ்நாடு

பிரதமர் மோடி தன்னிடம் சகஜமாக பேசியதாக பேட்டரி கார் ஓட்டுநர் பெருமிதம்

தமிழ்நாடு16:08 PM October 12, 2019

பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்-ஐ வைத்து பேட்டரி கார் ஓட்டிச் சென்றது மறக்க முடியாத அனுபவம் என ஓட்டுநர் தேவேந்திரன் தெரிவித்துள்ளார். நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த அவர், தனது மகள் கல்லூரியில் படிப்பது குறித்து பிரதமரிடம் கூறிய போது, பிரதமர் மோடி பெருமைப்பட்டதாக தெரிவித்தார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV