முகப்பு » காணொளி » தமிழ்நாடு

அபாய கட்டத்தில் பிறந்த குழந்தை... வாட்ஸ்-அப் மூலம் பிரசவம்?

தமிழ்நாடு16:23 PM June 05, 2019

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில், வாட்ஸ் அப் மூலம் ஊழியர்கள் பிரசவம் பார்த்ததை அடுத்து, பிறந்த குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

Web Desk

சற்றுமுன் LIVE TV