முகப்பு » காணொளி » தமிழ்நாடு

வாக்குரிமை மறுப்பா? தபால் மூலம் வாக்களிக்கலாம்... எப்படி?

தமிழ்நாடு21:29 PM May 09, 2019

தேர்தல் பணியிலிருந்த சுமார் 1.5 லட்சம் பேருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், தபால் வாக்கு அனுமதி பெற்றவர்கள் உடனடியாக வாக்களிக்குமாறு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அழைப்பு விடுத்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV