அஞ்சல் மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்

  • 13:40 PM January 15, 2021
  • tamil-nadu
Share This :

அஞ்சல் மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்

அஞ்சல் மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.